நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட்டார் ; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் : கணவர் யார் தெரியுமா…?கொ.ரோ.னா காலத்தில் பல சினிமா திரைப்பிரபலங்கள் திருமணத்தை மு.டித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் “லட்சுமி ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார். பல முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் இவர். மக்களிடத்தில் நன்கு பிரபலமான தொகுப்பாளினி இவர் என்று சொல்லலாம்.

மேலும், தற்போது 28 வயதாகும் பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் இவரை திருமணம் செய்ய இருக்கிறாராம், என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப கிர்ந்துள்ளார் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் அவர்கள்.

இதற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரை சமூகவலைத்தளங்களில் பலர் பின்தொடருகிறார்கள் என்று சொல்லலாம். தற்போது இணையத்தில் தீயாய் பரவும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ…

hey