மார்டன் உடையில் மாசாக போஸ் குடுத்த ஜாங்கிரி மதுமிதா : புகைப்படங்கள் உள்ளேதமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக நடித்தவர் தான் மதுமிதா. இந்த படத்தின் மூலம் இவர் ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜில்லா’, ‘தெனாலிராமன்’, ‘புலி’, ‘காஷ்மோரா’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் இவர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‛டிக்கிலோனா’ படத்தில் அவர் நடித்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் நடிகை மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது ஜீன்ஸ், சர்ட் என மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மதுமிதா. இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ ….

hey