பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி! தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்..!!



நம் தமிழ் சினிமா பல காமெடி நடிகர்களை பார்த்துவிட்டது.நாகேஷ்,கவுண்டமணி,செந்தில் மற்றும் வடிவேல் போன்றோர் இன்னும் நம் மனதில் நீங்கா இடதுடன் நிலைத்து நிற்கின்றனர்.இன்றைய கால கட்டத்தில் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நீங்க எடம்பித நடிகர் என்றால் அது இவரே.இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் தீ யா ய் பரவி வருகின்றது.நேற்றைய தினம் குடும்பத்தினருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதனை முன்னிட்டு அவரின் அன்ஸீன் புகைப்படங்களை ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகர் சந்தானம், தனது அப்பா, அம்மா, தங்கையுடன் இருக்கும் சின்ன வயது புகைப்படம் ஒன்றும், திருமணப் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் என்பதால் இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் சந்தானத்தின் மனைவி மற்றும் குடும்பமா என்று வைரலாக்கி வருகின்றனர்.நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.!

hey