ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்..!! அப்புறம் இந்த தொழிலா செய்கிறார்.?



நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சு கமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா,.ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.இதன் பின்னர் அதிகமான பெ ண் ர சிகர்கள் கொண்ட அப்பாஸ், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய எரும் அலி, ஃபேஷன் டிசைனரை தி ருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு கு ழந்தைகள் உள்ளன. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார். அங்கு ஆக்லாந்து நகரில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர்,. அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நி றுத்தி வி ட்டீ ர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும்,.

நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்..

தற்போது சினிமாத்துறையிலிருந்து விலகி தனியாக சுய தொழில் செய்து வருகிறார். நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டிலாகி தொழிலை பார்த்து கொண்டு வருகிறார். இடையில் சினிமா ச ம்பந் தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

hey