சுகாதார விதிமுறைகளை மீ றிச் செயற்பட்டால் க டு மையான சட்ட நடவடிக்கை ; சுற்றுலாப் பயணிகளுக்கு எ ச் சரிக்கைசுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீ றிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக இன்றைய தினம் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிகளுக்குள் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எ திர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொ விட் தொ ற்று நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் பயண முகவர் நிறுவனங்களுக்கு எ திராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

hey