வவுனியா – கூமாங்குளம் பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணொருவர் ச.டலமாக மீட்புவவுனியா – கூமாங்குளம் பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணொருவர் ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை அவரது வீட்டிலிருந்த நிலையில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச.டலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் ச.ம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச.டலத்தை மீட்டுள்ளதுடன் வி.சார.ணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே ச.ட.லமாக மீ.ட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey