சத்யராஜின் மகள் திவ்யாவா இது ? தொடையை காட்டி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம்….!!தமிழ் சினிமாவின் 80களில் ஆரம்பித்து தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தால் மிரளவைத்து வருபவர் நடிகர் சத்யராஜ். கட்டப்பா என்ற கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பேசவைத்து சிறப்பாக நடித்து கொடுத்தார்.

இவருக்கு அடுத்ததாக அவரின் பிள்ளைகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். மகன் சிபி சினிமாவில் அறிமுகமானாலும், மகள் திவ்யா சத்யராஜ், ஊ ட் ட ச்சத்து நிபுணர் ஆவார். இவர் மதிய உணவு திட்டமான அ க் ‌ஷய பாத்திராவின் விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார்.

சமுக அக்கரையோடு இருக்கும் மகளை அரசியலில் அறிமுகப்படுத்தவும் இருக்கிறார் தந்தை சத்யராஜ். இந்நிலையில், நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் அணிந்து அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலரும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெண் எம்.பி.க்களின் ஆடை வி வ கா ரமாய் எழுப்புக்கொண்டிருந்தவர்களை நோக்கி, ’நமது க லா ச் சாரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு பா சா ங்கு செய்வதை முதலில் நிறுத்துங்கள்’என்று அ தி ர டியாக கூறியிருந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

hey