ஹோட்டலில் நடந்த விருந்து : 13 யுவதிகள் உட்பட 52 பேர் கைதுமெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 இளைஞர்கள் மற்றும் 13 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், போ-தை வி-ருந்து நடத்தியவர்களே இவ்வாறு கை-து செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர் எ-ச்சரிக்கையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் தனிமைப்படுத்தல் சட்-டத்தை மீ-றிய கு-ற்றச்சாட்டிற்காக அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆ-ஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போ-தை பொ-ருளுடன் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆ-ஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey