வவுனியாவில் இடியன் து.ப்.பா.க்.கி.யி.னா.ல் சு.ட.ப்.ப.ட்.ட.வ.ர் ப.லிவவுனியாவில் இடியன் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட.ப்.ப.ட்.டு கா.ய.மடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (17.01.2021) ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர்.

வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோ.த.லி.ன்.போ.து அங்கு வந்த மனைவியின் உறவினர் ஒருவரால் கணவன் மீது து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் மே.ற்கொள்ளப்பட்டிருந்தநிலையில் அவர் ப.டு.கா.ய.ம.டை.ந்.தி.ரு.ந்.தா.ர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகளால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து து.ப்.பா.க்.கி.ப் பி.ர.யோ.க.ம் மேற்கொண்ட நபரை கை.து செ.ய்துள்ளதுடன், து.ப்.பா.க்.கி.யை.யு.ம் மீ.ட்.டி.ரு.ந்.த.ன.ர்.

குறித்த சம்பவத்தில் ப.டு.கா.ய.ம.டை.ந்.தி.ரு.ந்.த 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் ஒரு வாரம் கழித்து இன்றையதினம் அவர் ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

hey