நடிகை கும்தாவ நீங்க இப்படி பாத்திருக்கவே மாட்டிங்க : புகைப்படம் உள்ளேபொல்லம்மா ஆரம்பத்தில் ராஜா ராணியில் நஸ்ரியா நாஜிமின் உரையாடலின் டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்காக அறியப்பட்டார். அவள் நஸ்ரியா போல் இருக்கிறாள் என்ற கருத்துகளால் மிகவும் பிரபலம் ஆனார்.

அவர் பிகில் இல் கால்பந்து வீரராக நடித்தார். வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் இந்திய நடிகை. அவர் தமிழ் படமான சதுரன் படத்தில் அறிமுகமானார். அவரது படைப்புகளில் யானும் தீயவன் , கல்யாணம் , மற்றும் சீமதுரை ஆகியவை அடங்கும்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் .

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

hey