என்னம்மா நீங்க கைல சரக்கோட இருக்கிற : பாத்ரூம்ல என்னம்மா பண்ணுறீங்க…..!!சின்னத்திரை மூலம் நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி பிரபலமாகிவிடுகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை சீரியல் மூலம் படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்துவிடுகிறார்கள்.

அந்தவகையில் தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிந்தியா. பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரின் மூலம் பிரபலமாகி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

இதையடுத்து திருமணமாகி சீரியலில் நடிப்பதை நிறுத்தி வந்தநிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சினிமா நடிகைகளையே தூக்கி சாப்பிடும் வகையில், க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது பாத்டப்பில் தனது உடலை நுரையால் மறைத்தும் கையில் ம-து-பா-ட்டிலை வைத்து கொண்டும் செம ஹாட்டான போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார் ரிந்தியா.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் ரிந்தியாவின் அழகில் மயங்கியதோடு, இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனராம்.

hey