பொங்கல் பண்டிகையில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்….!சின்னத்திரையில் தற்போது புது புது நிகழ்சிகள் அறிமுகமாகின்றன, ஆனால் எந்த நிகழ்ச்சியும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. திரைப்படத்திற்கு நிகரான பார்வையாளர்களையும் ரசிகர்களையும் கொண்ட ஒரே நிகழச்சி இதுதான். பல சேனல் களும் இதற்க்கு போட்டியாக இது போன்று பல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் இதக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. இப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலங்கள் அனைவரும் வேறு ஒரு உச்சத்திற்கே இந்த நிகழ்ச்சி அழைத்து செல்கிறது.

இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவுக்கு இந்த நிகச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர். இப்படி கடந்த சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா . இலங்கையில் செய்தி வாசிப்பலரகா இருந்த இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே முதலில் தயங்கிய இவர் பின்னர் கலந்துகொள்ள ஒப்புகொண்டார். ஆரம்பத்ஹில் தனது கியுட்டன பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கி ஆர்மி வரை ரசிகர்கள் ஆரம்பித்தனர்.

பின்னர் போக போக நடிகர் கவினுடனான காதல் வலையில் சிக்கி சர்ச்சைகளில் சிக்கிநார். பின்னர் இவரது தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இவர்களது காதலுக்கு முற்றுபுள்ளி வைத்தார். பினனர் பிக்பாஸ் வீட்டில் நூறு நாட்களை கடந்து மூன்றாவது போட்டியாளராக வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எதிர்பார்த்தது போலவே பல பட வாய்ப்புகள் குமிய தொடங்கியது. இப்படி முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
லாஸ்லியாவின் தந்தை ம-ர-ண-மடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோ-க-த்தை ஏற்படுத்தி இருந்தது. தனது தந்தையின் இ-ற-ப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது பொங்கல் தினத்திற்கு கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் முன்பு எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு, யார் என்ன சொன்னாலும், உங்களை நம்புவதை விட்டுவிடாதீர்கள் என்று கருத்து கூறியுள்ளார்.இந்த பதிவிற்கு லொஸ்லியாவின் ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.

hey