நடிகர் விஜய்யுடன் பார்ட்டியில் இருந்த நடிகை காஜல் : புகைப்படம் உள்ளேசினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் குழந்த நச்சதிரங்களாக அறிமுகமானவர்கள் தான். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து தற்போது உச்ச நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி வாரிசு நடிகராக இருந்தலும் சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொட்டு இருக்கும் நடிகர் நம்ம தளபதி விஜய்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் தளபதி விஜய் கலக்கியிருப்பார்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால். ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

hey