வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியாவில்

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை 3 ஊழியர்களுக்கும் நகர வர்த்தக நிலைய ஊழியர்கள் இருவருக்கும் என 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

hey