பெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோதற்போதைய காலங்களில்

ஆட்டம் பாட்டம் என்பதில் தற்போதைய காலங்களில் ஆண்களையும் விட பெண்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். திறமைக்கு நல்ல தொரு காலமாக தற்போதைய இணையதளம் காணப்படுகிறது எனலாம். ஏனெனில் அதிகமானவர்கள் இன்று வைரலாக முழு உலகத்திற்கும் தமது திறமையை வெளிக் கொண்டு வந்து காண்பிக்கும் இடமாக இந்த தளம் காணப்படுகிறது. வகையில் இளம் பெண்ணொருவர் வேஷ்டி சட்டையில் ரக்கிட ரக்கிட என சொல்லி பட்டையை கிளப்பும் வீடியோ தான் தற்பொழுது வேற லெவெலில் வைரலாக பரவி வருகிறது.

நடனம் என்றாலே ஆண்களுக்கும் சளைத்தவர்கள் என்பதில் பெண்கள் நிரூபித்து, அப்படி தான் இங்கும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தற்பொழுது வைரலாக பேசப்படும் மற்றும் இளசுகள் முதல் பெரியோர்கள் வரை முணு முணுக்கும் பாடல் என்றால் அது ரக்கிட ரக்கிட பாடல் தான். இன்றைய பொழுதில் பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வைரலாகியுள்ளது.

பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி தமது வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் தற்போதைய காலத்தில் இணையத்தில் அதிகம் பாடப்படும் பாடலாகவும் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு இலன் பெண்ணொருவர் வேஷ்டி சட்டையில் ஆடும் நடனம் வேற லெவெலில் இருப்பதால் குறித்த பெண்ணும் தற்பொழுது வைரலாகி இணையத்தை வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

பொதுவாக பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர மாட்டார்கள், ஆனால் போட்டி என்று வந்து விட்டால் சிங்க பெண்ணாக மாறிவிடுவார்கள் என்பதற்கு உதாரணமாக குறித்த வீடியோ அமைந்துள்ளது. அந்த நீங்களும் பாருங்கள் வீடியோ கட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோ..

hey