முன்னாள் காதலர் பீட்டர் பாலுக்காக வனிதா செய்த காரியம் !! என்ன கருமம்டா இது….!!நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை விவகாரத்து செய்யாமலே மூன்றாவதாக திருமணம் செய்த விஷயம் பல ச ர் ச் சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன்பின்னர், ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பீட்டபால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திரும்ப மீண்டு வந்தார்.
இதனையடுத்து, வனிதாவின் பிறந்த நாளில் கோவா சென்றபோது பீட்டர் பால் கு டித் துகொண்டே இருந்ததால், பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா.

நடிகை வனிதா பீட்டர் பாலின் பெயரை தனது கையில் பச்சை குத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த பெயரை அப்படியா வேறு வகையில் புதிதாக டாட்டூ குத்தி மாற்றியுள்ளார்.

தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இது யாரு பெயரா இருக்கும் என்ற குழப்பத்திலும் உள்ளனர்.

hey