பிகில் பட நடிகை அம்ரிதா குடுத்த போஸ் : வாயை பிளந்துபார்க்கும் ரசிகர்கள்நடிகை அம்ரிதா ஐயர், இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் “பிகில்” படத்தில் தான் இவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் “காளி” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

இந்நிலையில், பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக ‘தென்றல்’ என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.மேலும் நடிகர் விஜயின் ‘தெறி’ படத்திலும் நடித்திருந்தார். ‘படை வீரன்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.

தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது, தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி கவ ர்ச்சி உடையில் இளசுகளை கிக் ஏ ற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரை இப்படி என்று சற்று அ திர்ச் சியாக தான் உள்ளார்கள்.

hey