லட்சுமி மேனன் இனி சீரியல்ல நடிக்கத்தான் லாய்க்கி ; கமெண்டுகளை வீசும் ரசிகர்கள்…!!தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமிமேனன். இவர் விஷாலுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார். சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இயக்கும் படத்திலும் அதிக முக்கியத்துவத்துடன் நடிக்கும் நடிகையாக திகழ்ந்தார்.

இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் அது சரியாக ஓடவில்லை எனவே படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்து விட்டார். அதனால் சினிமா பக்கமே வரவில்லை.

இந்த நிலையில் லட்சுமி மேனன் மொத்தமாக உடல் எடை குறைத்து புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லட்சுமிமேனன் பிக்பாஸில் கலந்து கொள்வார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் அனைத்தும் வதந்தியே என்று கூறி, தற்போது என்னவென்றால் சன் தொலைக்காட்சியில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் கலந்து கொண்டுள்ளார்.

இதில் அவர் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக புடவை அணிந்து சூப்பராக போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இனி நீங்க சீரியல்ல நடிக்கத்தான் லாய்க்கி என கமெண்டுகளை வீசி வருகின்றனர்.

hey