பிந்து மாதவி என்னம்மா இப்படி ஸ்லிம்மாக மாறிற்றிங்க : கண்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்



பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை பிந்து மாதவி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி.
பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார், தற்போது சசிகுமாரின் பகைவனுக்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் இந்த தோற்றத்துக்கு வந்துள்ளார்.

அவரது இந்த புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள், அந்த படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

hey