பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் மகளா இது..? இப்படி க்யூட்டாக இருக்கிறாரா..?



பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அர்ச்சனா.இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டயம்” என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தார். இவர் 1982 ஆம் ஆண்டு வடஇந்திய குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பின் தமிழகத்தில் இடம் பெயர்ந்தார்.

அடுத்தடுத்து “இளமை புதுமை”, “கலக்கப்போவது யாரு” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இவர் 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார்.இவருக்கு சாரா என்ற மகள் உள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகம” என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
தற்போது ஒரு சில தமிழ் சினிமா திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌.ஒரு சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

hey