காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்புகாலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் கவனம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரும் அமுனுகம இதனை தெரிவித்தார். சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதில் உள்ள கொரோனா சவால்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்படும் என்றார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

எவ்வாறாயினும், செல்லுபடியாகும் காலம் அதன் பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.

hey