சற்றுமுன் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது……!!



புதிய தூபி

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது.

துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பால் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.

முன்னதாக, புதிய தூபிக்கு மாணவர்களும் துணைவேந்தரும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.

hey