வவுனியா மாவட்ட வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்PCR பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நாளை (11.01.2021) காலை 8.30 மணி முதல் கீழ் குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

1. பழைய பஸ் நிலையம்

2. 2ம் குறுக்குத்தெரு ( Nelly Star Hotel ) அருகில்

3. கொரவப்பொத்தான வீதி ( Royal Garden hotel ) அருகில்

4. புகையிரத நிலைய வீதி ( சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் )

குறிப்பு : PCR பரிசோதனை மேற்கொண்டு பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்கள் என சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகர் சங்கம்,
வவுனியா.
தலைவர் 774048920
செயலாளர் 777585929
பொருளாளர் 773017779
அலுவலகம். 766628386

hey