பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக நடித்த நடிகையின் குத்தாட்டம் : எப்படி ஆடிருக்கிறார் தெரியுமா..? வீடியோமுன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி என இந்த இரு கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

அதே போல், கண்ணம்மாவிற்கு மாமியாராக நடிக்கும் நடிகை ரூபா ஸ்ரீ எனும் சௌதர்யாவின் மாமியார் கதாபாத்திரமும் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் தான்.பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை ரூபா ஸ்ரீ நடித்து நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் குத்து பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டு பார்த்ததில்லை.

இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான புட்ட போம்மா பாடலுக்கு நடிகை ரூபா ஸ்ரீ நடமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ..

hey