நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் மனைவியா இது : அம்மாடியோவ் இவங்க தானா…?



நடிகர் வெங்கட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் ஜீவா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட்.

மேலும் இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

மேலும் இந்நிலையில் நடிகர் வெங்கட்டின் மனைவி மற்றும் மகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

hey