ஜெயம்ரவியின் இரண்டாவது மகனா இது…? குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி.

தற்போது இவரின் நடிப்பில் பூமி திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ் ரவி மற்றும் அயான் ரவி என இரு மகன்கள் உள்ளனர்.

ஆரவ் ரவியை இதற்கு முன் நாம் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்த போது பார்த்திருந்தோம்.

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாம் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்..

hey