வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு இத்தகவலை இயலுமானவரை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக மறு அறிவித்தல் வரை இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் மரக்கறிகளை வவுனியா காமினி வித்தியாலய மைதானத்திற்கு நாளை காலையில் இருந்து கொண்டு செல்லலாம். அனைத்து மொத்த மரக்கறி கொள்வனவு கடை உரிமையாளர்களுக்கும் காமினி மைதானத்தில் இடம் வழங்கப்படும்.
விவசாயிகள் தங்கள் மரக்கறிகளை மொத்த கொள்வனவாளர்களுக்கு விற்கலாம். கடைக்காரர்களுக்கும் விவசாயிகளுக்கும் அங்கு சில்லறை விற்பனை செய்ய முடியாது.

இத் தகவலை அனைவருக்கும் தெரிவிக்கவும்.

பிரச்சினைகள் காணப்படின் கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளரை அழைக்கவும். 0778317443

தகவல்
மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர், வவுனியா

-copy-

hey