நடிகை சினேகாவிற்கு இரண்டாவது தான் பிரசன்னாவாம்..? முதலாவது யார் தெரியுமா… வெளியாகிய அதிர்ச்சி தகவல்தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் அழகான ஜோடி நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா.

இவர்கள் இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு, அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உருகி உருகி காதலித்து வந்துள்ளாராம் நடிகை சினேகா. அவருடன் நெருக்கமாக இருந்து, திருமணம் வரை சென்றுகிறார் நடிகை சினேகா.

ஆனால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, சிலபல காரணத்தினால், அவருடன் இருந்த தன்னுடைய உருவை முறித்து கொண்டு திருமணத்தையும் நிறுத்திவிட்டாராம்.

இதனபின் தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார் நடிகை சினேகா.

hey