நடிகை நிவிஷா
நடிகை நிவிஷா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” நாடகத்திலும் மற்றொரு பிரபல தொலைக்காட்சியில் “ஓவியம்” என்ற நாடகத்திலும் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்.
ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தே டி கொண்டிருந்தவர் சரியான கதாபாத்திரம் கிடைக்காததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பாசிட்டிவ் கதாபாத்திரம் என்று சொல்லி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததால் அந்த சீரியல்களில் இருந்து வெ ளியேறினார்.
தற்போது திரைப்படங்களிலும் நாடகங்களிலும் வாய்ப்பு தே டிக்கொண்டு இருப்பவர் மேலும் இவர் அவ்வப்போது ஃபோட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் சேலை கட்டியவாறு பின்னழகு தெரிய போஸ் கொடுக்கும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பனியன் மற்றும் லெகின்ஸ் அணிந்து தன் தொடையழகு தெரியும்படி சூடாக போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…