வவுனியாவில் கல்வி நிலையத்தின் மீது நடந்த அ-த்-து-மீ-றல் : நடந்தது என்ன…?வவுனியாவில்

வவுனியாவில் 22 ஆண்டுகளாக இயங்கி வந்த கல்வி நிலையத்தை எந்தவொரு அ-றிவித்தலுமின்றி அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மூன்றாம் நபர் ஒருவர் அ-டா-த்தாக பி-டு-ங்கி எ-றி-ந்து-ள்ளார் என சு-ட்-டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம் வீதியில் வீனஸ் கல்லூரி என்னும் பெயரில் தனியார் கல்வி நிலையம் 22 ஆண்டுகளாக அதே இடத்தில் இயங்குகின்றது. இந்தக் காணி உரிமையாளர் குமாரசாமி என்பவரால் கல்வி நிலைய உரிமையாளருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தற்போது வாடகை வழங்கப்படும் இக் காணி 8 பரப்பைக் கொண்டது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு நில உரிமையாளருக்கும் கல்வி நிலைய உரிமையாளருக்கும் இடையில் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் நேற்றைய தினம் (03.01) காணி உரிமையாளர் அல்லாத மூன்றாம் நபர் சிலருடன் இணைந்து அ-டா-த்-தாக இந்த கல்வி நிலையத்தை பி-டு-ங்-கி எ-றிந்து உ-ட-மை-களையும் தூ-க்கி வீ-சியுள்ளார்.அத்துடன் கல்வி நிலைய அலுவலகத்திலும் தங்-கியிருந்துள்ளமை (பாய் , த-லைக-னை என்பன காணப்பட்டன) குறிப்பிடத்தக்கது.

குறித்த ச-ம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் வவுனியா பொ-லிசில் மு-றை-ப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி நிலைய உரிமையாளராலும் மு-றை-ப்பாடு செய்ய சென்ற போது ஒரு மு-றைப்-பாடு காணும் என தெரிவித்து பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இருந்த போதும் காணி உரிமையாளர் மற்றும் கல்வி நிலைய உரிமையாளர் ஆகியோரது மு-றை-ப்-பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்காத பொலிசார் ச-ம்பவ இடத்திற்கு வந்து வன்னி மாவட்ட ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சாரதி, உதவியாளர்களின் கதையை கேட்டுவிட்டு கல்வி நிலைய வளாகத்தை பூ-ட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் கல்வி நிலையத்திற்கான மின்சாரப்பட்டியல் கல்வி நிலைய உரிமையாளர் பெயரிலும், சோலை வ-ரி நில உரி-மையாளர் பெயரிலும் உள்ளது.

கல்வி நிலைய உ-ரிமையாளரது கணவன் 2006 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து ஆ-யு-தக்-கு-ழு ஒ-ன்றால் சு-ட்டு ப-டுகொ-லை செய்-யப்பட்ட நிலையில் பெரும் சி-ரம-த்தின் ம-த்தியில் தனது மூன்று பி-ள்ளைகளுடன் குறித்த கல்வி நி-லையத்தை பெண் ஒருவரே ந-டத்தி வ-ரு-கின்-றமை குறிப்பிடத்தக்கது.

hey