வடக்கு பாடசாலைகளின் இட அமைவு குறிக்கப்பட்ட இணைய மென்பொருள் விருத்திவடக்கு பாடசாலைகளின்

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் இட அமைவு (லோக்கேசன்) குறிக்கப்பட்ட மென்பொருள் விருத்திசெய்யப்பட்டு இன்று மாகாணக் கல்விப் பணிப்பாளரின் பங்குபற்றலுடன் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் இணையத்தளத்தினை www.edudept.np.gov.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

hey