இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36155 ஆக அதிகரிப்பு



கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 826 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36155 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6940 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey