இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் உடனடியாக சுய தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் : விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்புபொலன்னறுவையில் இருந்து தப்பி ஓடிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் ஐவரும் பயணித்த பஸ் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த ஐவரும் கேகாலையில் இருந்து கொழும்புக்கு No – NB – 9268 என்ற இலக்கம் கொண்ட பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

ஆகவே குறித்த பஸ்ஸில் பயணித்த அனைவரையும் உடனடியாக சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தப்பிச் சென்ற 5 கைதிகளில் ஒருவர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey