வவுனியாவில் 42 வயதான தாயும் மூன்று வயதான குழந்தையும் கி.ணற்றிலிருந்து ச.ட.லங்களாக மீட்பு



வவுனியாவில்

வவுனியா பறண்நட்டகல் பகுதி கி.ணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் ச.டலங்களை ஓமந்தை பொ.லிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (27) அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் கா.ணா.மல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று (28) காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கி.ணறு ஒ.ன்றிலிருந்து அவர்கள் இருவரும் ச.டலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ச.ம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளுமே ச.டலங்களாக மீட்கப்பட்டனர்.
ச.டல.ங்கள் மீட்கப்பட்டு உ.டற்கூ.ற்று ப.ரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ச.ம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் வி.சார.ணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey