நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ; ப்பா இப்படி இருக்கிறாங்களே ( புகைப்படம் உள்ளே )நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இவர் பதிவிட்டுள்ளார்.
லாக்டவுன் என்பதால் ஐ ப்ரோ கூட பண்ணாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ், மேக்கப் இல்லாமலும் அழகு தான் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

hey