வவுனியா திருநாவற்குளம் பகுதியில் அதிகரிக்கும் கொ_ரோனா : மேலும் 4 பேருக்கு கொ_ரோனா தொ_ற்றுவவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொ ரோனா தொ_ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொ_ற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி இவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் யில் நேற்று இவர்களிற்கு தொ_ற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதேவேளை வவுனியாவில் இதுவரை 14 பேருக்கு கொ_ரோனா தொ_ற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பல இடங்களிலும் பி சி. ஆர் பரிசோ_தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை திருநாவற்குளம் பிரதேசம் மு_டக்கப்படும் நிலையேற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

hey