அக்காவுடன் நிச்சயம் தங்கையுடன் திருமணம்.. அ திர்ச்சியில் உ றைந்த ஊர் மக்கள்!!புதுக்கோட்டை………

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்.கு.டி அருகே உள்ளபுதுக்கோட்டை விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (30).

ராஜ்குமாருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மகளுக்கும் திருமணம் செய்வதை பேசி மு.டி.க்.கப்பட்டு திருமண ஏற்.பா.டுகள் நடைபெற்றுவந்தது.

இதனையடுத்து, இருவருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமண ஏ.ற்பா.டுகளை கவனித்துவந்தனர்.

மேலும், அந்த பகுதி மு.ழு.வ.தும் திருமண போஸ்டர்கள் ஒ.ட்.ட.ப்பட்டு, விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இருவீட்டாருக்கும் பெரும் அ.தி.ர்..ச்சி காத்திருந்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மா.ய.மா.கி.விட்டதாக பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால், இரு வீட்டாருக்கும் இடையே வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டநிலையில் பின் இரண்டு வீட்டாரும் அ.ம.ர்.ந்து பேசி, பெண்ணின் தங்கை ஆசிபாவை(19) ராஜ்குமாருக்கு திருமணம் செய்துவைக்க மு.டி.வு செய்தனர்.

இதற்கு ஆசிபாவும் ச.ம்ம.தம் தெரி.வித்த.தை அடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பொதுவாக இதுபோன்ற ச.ம்.பவ.ங்க.ள் சி.னிமா.வில் நடைபெறும் என்றாலும், நிஜத்திலும் இதுபோன்று நடந்த ச.ம்ப.வ.ம் அந்த பகுதி முழுவதும் பெரும் ப.ர.ப..ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

hey