வவுனியா செட்டிக்குளத்தில் கேரளா க_ஞ்சாவுடன் 18வயது இளைஞன் கைதுவவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவாகை பகுதியில் இன்று (12.12) அதிகாலை கேரளா க-ஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் அதிகரித்து வரும் போ-தைப்பொருள் பாவனையினை தடுக்கும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் துட்டுவாகை பகுதியில் கேரளா க_ஞ்சாவுடன் இளைஞன் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் விஜயம் மேற்கொண்டனர்.

இதன் போது 250கிராம் கேரளா க_ஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த கு_ற்றச்சாட்டில் அப்பகுதியினை சேர்ந்த 18வயது இளைஞனோருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக வி_சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளனர்.

hey