வவுனியாவில் இடம்பெற்ற தனிமனித போராட்டம் : கோரிக்கை என்ன தெரியுமா…?வவுனியாவில்

கோவிட் -19 தா_க்_க_த்_தினால் இ_ற ந்தவர்களின் உ_ட ல்களை எரிக்க வேண்டாமேன தெரிவித்து வவுனியா நகரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயிலுக்கு முன்பாக தனிமனிதனோருவர் கவனயீர்ப்பு போ_ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த கவனயீர்ப்பு போ_ராட்டம் இன்று (11.12.2020) மதியம் காலை 11.00 மணியளவில் வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாவினால் உ யிரி_ழப்போரின் உ_ட_ல_ங்களை தகனம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் நிறுத்த வேண்டும் மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உ_யி_ரிழந்_தவர்களின் உ_ட_லை அ_டக்கம் செய்வதற்கு சர்வதேச சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டுமென தெரிவித்து தனியொரு மனிதராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து தவிர்க்க முடியாத காரணத்தினால் வெள்ளிக்கிழமையான இன்று பெரிய பள்ளிவாசலின் மதிய நேர பிரதான தொழுகை நிறுத்தப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hey