அரச ஊழியர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல் : நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய்



அரச ஊழியர்களுக்கு,,,

கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்ரஹார காப்புறுதியில் இவர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

hey