வவுனியாவில் சட்டவி ரோத து ப்பாக்கிகள் இரண்டு மீட்பு



வவுனியாவில்

வவுனியா – பன்றிகெய்தகுளம் மற்றும் நாவற்குளம் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவி ரோத து ப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சட்டவி ரோதமாக து ப்பாக்கிகளை (இடியன்து வக்கு) மறைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இரண்டு சட்டவி ரோத து ப்பாக்கிகள் மீட்கப்பட்டதுடன், எவரும் கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey