சற்றுமுன் கிடைத்த தகவல் கொரோனா தொற்றினால் இலங்கையில் சிசு ஒன்று ம_ரணம்



லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்று உ_யிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தை நேற்றிரவு உ_யிரிழந்துள்ளதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இக் குழந்தை கொரோனா நியுமோனியா தொற்று காரணமாகவே உ_யிரிழந்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதில் கொரோனா தொற்றினால் உ_யிரழந்த குழந்தை இதுவாகும்.

hey