அண்ணாவின் கண்முன்னே தங்கச்சிக்கு நடந்த சோ கம் : யாருக்கும் இப்படி நடக்க கூடாதுசேலம் மாவட்டத்தில்

சேலம் மாவட்டத்தில் அ_ண்ண_ன் கண்_முன்னே த_ங்_கை வி_பத்_தி_ல் உ_டல் ந_சு_ங்_கி உ_யிரி_ழந்_துள்_ளது சோ_கத்_தை ஏ_ற்படு_த்தியு_ள்ளது.

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூ_லி வேலை செய்து வருகிறார். இவரது ம_னைவி மற்றும் 3 கு_ழந்_தை_கள் ஊரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது குடும்_பத்தி_னருடன் நேரம் செலவழிப்பதற்காக சந்தோஷமாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்துள்ளார் சையது.

இதற்கிடையில் இவரின் இ_ளைய ம_கள் ஆயிஷா சுஹைனா, வழக்கம் போல தனது சகோதரருடன் பள்_ளிக்கு சென்றுள்ளார். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து மா_ணவி ஆயிஷா வகுப்பறை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பள்_ளியின் பேருந்து பின் நோக்கி வந்து ஆயிஷாவின் மீது மோ_திய_து.

இதில் பே_ருந்தின் பின்புற சக்க_ரத்தி_ல் சி_க்கி_க்கொ_ண்ட சி_று_மி சுஹைனா உ_ட_ல் ந_சு_ங்_கி ச_ம்ப_வ இட_த்தி_லே_யே தனது அண்ணன் கண்_முன்_னே ப_ரிதா_ப_மா_க உ_யிரி_ழந்_தா_ர்.

இச்ச_ம்ப_வ_ம் குறித்து தகவல் அறிந்து ச_ம்ப_வ இடத்திற்கு வி_ரைந்து செ_ன்ற சூரமங்கலம் காவல்துறையினர் வ_ழக்கு பதிவு செய்து ஓட்டுநரிடமும் பள்ளி நிர்வாகிகளிடமும் விசாரணை நட_த்தி வருகி_ன்றன_ர்.

hey