சற்றுமுன் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான திகதி அறிவிப்புபரீட்சைக்கான திகதி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் 11 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் நிலைமையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

hey