நாளை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகள் திறக்கப்படுமா…? சற்றுமுன் வெளியாகிய அறிவிப்புபுரெவி சூறாவளி பாதிப்பு காரணமாக வட மாகாணத்தின் கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாண மவட்ட பாடசாலைகள் நாளை 7 ஆம் திகதி திகதி திறக்கப்படமாட்டா என வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாவட்டங்களின் அனைத்து கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

hey