
செம லுக்கில்,
நடிகை அமலா பால் பாலிவுட் சினிமா பாடகர் ரவீந்தர் சிங்கை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என புகைப்படங்கள் வெளியாக மறுபடியும் அவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனையும் எழுந்துவிட்டது.
எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல நண்பராக இருந்த ரவீந்தர் சிங், தன்னுடைய சம்மதமில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கும் அமலா பால் பதிந்திருந்தார். இவ்விசயத்தில் அமலா பாலுக்கு சாதகமாக தீர்ப்புகள் வெளியானது.
இந்நிலையில் அமலா பால் ஹாட் லுக்கில் புகைப்படம் ஒன்றை வண்ணமயமான ஒளி நிறைந்த அரங்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரின் அருகே மேஜையில் இருப்பது மதுபாட்டில் போல தெரிவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Serial-chiller in the house! 😎#thesimplelife #unwind #goodtimes #vibesdontlie #happystateofmind pic.twitter.com/kyK198HTJ2
— Amala Paul ⭐️ (@Amala_ams) December 5, 2020