கணவணோடு ஒவ்வொரு நாளும் வீடியோ கால் பேசிய மனைவி : தி_டீரெ_ன நடந்தது என்ன…?



கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் உள்ளூரில் வசிக்கும் இளம்பெ ண் தூ_க் கிட்டு த_ற் கொ_லை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி.

இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும் மோனிகா (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி மீண்டும் வெளிநாடு சென்று வி டுவார். மோனிகா அ_டிக்க_டி தொலைப்பேசியில் வீடியோ அழைப்பு மூலம் திருமூர்த்தியோடு பேசி கொள்வார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அ றையில் மோனிகா தி_டீ ரெ ன தூ_க்_கு ப் போ_ட்டு த_ற்_கொ_லை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொ லிசார் மோனி காவின் ச_ட ல த் தை கை_ப் ப_ற் றி பி_ரே_த ப் ப_ரி சோ_த னை க்காக ம ருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ச_ம் ப வ ம் தொ டர்பாக வ_ழ க் குப்ப தி வு செய்து மோனிகா த_ற் கொ_லை க் கா ன காரணம் குறித்து வி_சா ரி த் து வருகின்றனர்.

hey