வவுனியாவில் அதிகரிக்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள் : வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் எ யிட்ஸ் அதிகரிப்பதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பா லியல் நோ ய் த டுப்புச் சி கிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இன்று (30.11.2020) வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை அனுஷ்டிக்கிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைவரை சுமார் 4,000 எ ய்ட்ஸ் நோ யாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா

மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எ யிட்ஸ் நோ யாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேர் உ யிரிழந்துள்ளார்கள். 11 நோ யாளிகள் சி கிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுபாக எ ய்ட்ஸ் 3 முறைகளில் தொ ற்றுகிறது. ஒரு நோ ய்த் தொ ற்றுள்ளவருடன் பா லியல் ரீதியாக உறவு கொள்கின்றபோது தொற்றுகிறது.

அதேபோல நோ ய்த் தொ ற்றுள்ள ஒருவர் தனது உ டலுறுப்பு தானம், இ ரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும்போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொ ற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோ ய் தொ ற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோ ய் பரவ அதிக காரணமாக உள்ளது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பா லியல் தொழிலாளிகள் எ ங்களிடம் சி கிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. எனினும் அவர்களுக்கு இது தொடர்பான வி ழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொ ற்று க டத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.

ஆகவே முற்று முழுதாக இலங்கையிலிருந்து எ யிட்ஸ் தொற்றை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்ஐவி ப ரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை எனவும் அவர் தெரிவித்தார்

hey