பாடசாலை வாகன சாரதிகளுக்கான அறிவுறுத்தல்



சாரதிகளுக்கான

தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் 06 – 13 ஆம் வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அட்துடன் போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நடமாட்டத்தை அவதானிப்பார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

hey