எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு...
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்துள்ளது.
இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி...
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை 1 மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற...
வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த...
வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (06.05) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட...
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெலும்குளம்...
வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட வவுனியா போதை ஒழிப்பு குற்றப்பிரிவினர் சூழ்ட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது வடமராட்சி...
வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி.கமலா சொக்கலிங்கத்தின் பணி ஓய்வு விழாவில் மாணவர்களின் பெற்றோர் கொடுத்த கௌரவம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.
ஒரு கஸ்டப் பிரதேச பாடசாலையை மாகாணமே வியந்து பார்க்கும் பாடசாலையாக பெருமாற்றத்தை...
வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள்...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன...
பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது.இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல என்று வெடுக்குநாறிமலை விடயத்தில் நீதவான் தீர்ப்பளித்ததாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி...
மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் திணைக்கள...
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள- பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளையதினம்(19)...
மலையாளத்தில் 2015 ஆம் வருடம் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.மேலும் இப்படத்தில் சாய்...
காஞ்சனா என்ற நகைச்சுவை படத்தில், நடிகை தேவதர்ஷினி, கோவை சரளா ஜோடியாக நடித்தார். அவர் “கனவும் பிரகதம்” படத்தின் மூலம் கதாநாயகியாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் பல படங்களில் நடித்தார். இவர்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள்,...
தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன்,...
இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (28.01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் சில நாட்களுக்கு...
இந்தியப் பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று...
இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த...
மேற்படிப்பு முக்கியம் எனக் கூறி திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தடுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்திய மாநிலமான கர்நாடகாவில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 6...
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் இன்று (23.01) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் 02 வீடுகள்...
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கமானனது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானை தொடர்ந்து...
உக்ரைனின் 05 நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஏவுகணைகள் கீவ்,...
கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை...
காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து "மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
"காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில...
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19.11) நடைபெற உள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு...
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
அதன்படி அவர் தனது 50வது...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ்...
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன.
டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது....